உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச செவிலியர் தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச செவிலியர் தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச செவிலியர் தினம்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பங்கு எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; செவிலியர்களை கவனிப்பது பொருளாதாரத்தை உயர்த்துகிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்ததினத்தை (மே 12) இத்தினமாக சர்வதேச செவிலியர் சங்கம் அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை