உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச சோலார் கூட்டமைப்பு

தகவல் சுரங்கம் : சர்வதேச சோலார் கூட்டமைப்பு

தகவல் சுரங்கம்சர்வதேச சோலார் கூட்டமைப்புசர்வதேச சோலார் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இந்த அமைப்பு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நாடுகளில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்டது. பிரான்சில் 2015ல் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதை வலியுறுத்தியவர் பிரதமர் மோடி. இக்கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பின் அலுவலக மொழி பிரெஞ்சு, ஆங்கிலம், ஹிந்தி. தலைமை அலுவலகம் ஹரியானாவின் குருகிராமில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை