உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் நவ 23

தகவல் சுரங்கம் நவ 23

இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் 34வது அதிபராக இருந்த டிவைட் இசன்ஹவர், இந்தியாவுக்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர். 1890 அக்., 14ல் டெக்சாஸ் நகரில் பிறந்தார். பல்கலை தலைவர், மாகாண கவர்னர், ராணுவ தளபதி உள்ளிட்ட பதவிகளை வகித்த இவர், 1953 – 1961 வரை அதிபராக பதவி வகித்தார். 1961ம் ஆண்டு ஐந்து நாள் பயணமாக இவர், இந்தியா வருகை தந்தார். அப்போதைய இந்திய பிரதமர் நேருவை சந்தித்தார். பார்லிமென்ட் மற்றும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை