உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பெண்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம் : பெண்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம்பெண்களுக்கு பாதுகாப்புஉலகில் பாலியல், வன்கொடுமையால் 73.60 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்கள் மீதான குற்றங்களை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலியல், வன்முறைக்கு எதிராக சட்டப்பாதுகாப்பு இல்லாத நாடுகளில் 86% பெண்கள் வாழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை