மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக புகையிலை எதிர்ப்பு தினம்
31-May-2025
தகவல் சுரங்கம்உலக சுற்றுச்சூழல் தினம்பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2040ல் இரு மடங்காக அதிகரிக்கும். இதில் பாதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுபவை. இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஏரி, ஆறு, கடலில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது. இதனால் பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
31-May-2025