உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக நன்செய் தினம்

தகவல் சுரங்கம் : உலக நன்செய் தினம்

தகவல் சுரங்கம்உலக நன்செய் தினம்மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நன்செய் நிலங்கள். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிப்.2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் பொதுவான எதிர்காலத்துக்காக நன்செய் நிலங்களை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம்நீர் வசதி உள்ள விவசாய பகுதிகள், நன்செய் நிலங்கள்என அழைக்கப்படுகின்றன. இவ்வகை நிலத்தில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் நன்செய் நிலங்களின் பரப்பளவு குறைகிறது. இதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !