உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: உலக மலைகள் தினம்

தகவல் சுரங்கம்: உலக மலைகள் தினம்

தகவல் சுரங்கம்உலக மலைகள் தினம்உலகில் 200 கோடி பேர், தண்ணீருக்கு, மலைகளை நம்பியே உள்ளனர். 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு மலையே பிரதானம். ஏற்கனவே 600 பனிசிகரங்கள் அழிந்து விட்டன. 1.5 கோடி பேர் பனிப்பாறை ஏரிகளில் இருந்து வரும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுற்றுலாவில் 15 - 20 சதவீதம் மலைப்பகுதிகள்தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மலைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 11ல் உலக மலைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மலைகளில் தண்ணீர், உணவு, வாழ்வாதாரத்திற்கு பனிப்பாறைகள் முக்கியம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை