மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக முதலுதவி தினம்
14-Sep-2024
தகவல் சுரங்கம்உலக அமைதிமற்றும் சிவப்பு பாண்டா தினம்அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் விதத்தில் ஐ.நா., சார்பில் செப்.,21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதி கலாசாரத்தை வளர்ப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. * இந்தியா, சீனா, பூடான் உள்ளிட்ட சில நாடுகளில் சிவப்பு பாண்டா வாழ்கின்றன. 20 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி இந்தாண்டு செப்டம்பர் மூன்றாவது சனி (செப்.21,2024 ) உலக சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
14-Sep-2024