உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக ஆமைகள் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஆமைகள் தினம்

தகவல் சுரங்கம்உலக ஆமைகள் தினம்கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன. இவற்றின் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பை முக்கிய காரணம். அழிந்து வரும் ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை உட்பட 300 வகைகள் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்தவை. 50 -200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை