தகவல் சுரங்கம்
தகவல் Oct 29 பொருளாதாரத்திற்கென ஒரு அருங்காட்சியகம பணத்தை அச்சடிப்பதால் மட்டுமல்ல. தேவைகளைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என பொருளாதாரத்தில் ஒரு தியரி' உள்ளது. இந்தக் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் வர்தா நகரில் இந்த அருங்காட்சியகம் செயல்படுகிறது. பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பா இந்த மியூசியத்தை வடிவமைத்தார். அகில இந்திய கிராம கைத்தொழில் சங்கம் மூலமாக இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.