மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
21-Aug-2025
தகவல் சுரங்கம்இரட்டை கோபுரம் தகர்ப்பு தினம்அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 2001 செப்.11ல் அமெரிக்க விமானத்தை கடத்திய அல் குவைதா பயங்கரவாதிகள்இரட்டை கோபுரம் மீது மோத செய்தனர். 2 மணி நேரத்துக்குள் மொத்த கட்டடமும் தரைமட்டமானது. இரண்டு விமானங்களில் இருந்த 147பயணிகள், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2606 பேர் பலியாகினர். தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன் 2011 மே 2ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
21-Aug-2025