உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக தாய்மொழி தினம்

தகவல் சுரங்கம் : உலக தாய்மொழி தினம்

தகவல் சுரங்கம்உலக தாய்மொழி தினம்ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி, வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. அதிலும் தாய்மொழி சிறப்பு வாய்ந்தது. இதன் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.,21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) 1952ல் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடியதால் உயிரிழந்த தாகா பல்கலை மாணவர்கள் நினைவாக 'யுனஸ்கோ' 1999ல் இத்தினத்தை உருவாக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ