உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / சர்வதேச நண்பர்கள் தினம்

சர்வதேச நண்பர்கள் தினம்

ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் இருப்பது பெரிய பலம் தான். நாடு, மதம், ஜாதி, மொழி, ஏழை, பணக்காரர் உட்பட பல வேறுபாடுகளை கடந்தது நட்பு. உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. வாழ்க்கையில் சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர முடிகிறது. நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை