உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / நவம்பரில் அக்டோபர் புரட்சி

நவம்பரில் அக்டோபர் புரட்சி

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் 'அக்டோபர் புரட்சியை' நவம்பரில் தான் கொண்டாடுவர். 1917ல் ரஷ்யாவுக்கும் பிற நாடுகளுக்கும் தேதி வித்தியாசம் இருந்தது. ரஷ்யாவில் அக்., 25 என்றால் மற்ற நாடுகளில் நவ., 7 ஆக இருந்தது. ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் மன்னன் ஆட்சியின் போது தான் புரட்சி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி என்று அதிகாரப்பூர்வமாக இல்லை. ரஷ்யாவில் 'அக்., புரட்சி' என அறிவிக்கப்பட்ட போது மற்ற நாடுகளில் அது நவம்பர் மாதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ