உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உலக முதியோர், சைவம், காபி தினம்

உலக முதியோர், சைவம், காபி தினம்

* உலகில் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 1995 54 கோடியாக இருந்தது. 2050ல் 210 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., கணித்துள்ளது. முதியோரை பாதுகாக்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.* காய்கறிகள் அடங்கிய சைவ உணவுகளின் நன்மைகள், பலன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.* காபியின் முக்கியத்துவம் பற்றி வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் அக். 1ல் சர்வதேச காபி தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ