உள்ளூர் செய்திகள்

உலக உணவு தினம்

உயிர் வாழ உணவு அவசியம். போதிய சத்தான, பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 16ல் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகில் 69 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு வழங்குவதே சிறந்த பணி. ‘இன்றே புதுமையைப் புகுத்துங்கள்; எதிர்காலத்தை வளப்படுத்துங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை