உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உலக ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம்

மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் அக்.5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப் படுகிறது. எதிர்கால சமுதாயத்தில் மாணவர்களை சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர் களுக்கு உண்டு. மாணவர்களும் தாங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். ‘ஆசிரியர்களுடன் துணை நிற்றல்: இத்துறையை பாதுகாத்தல், நம் எதிர்காலத்தை வடிவமைத்தலில் 60 ஆண்டுகள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ