உள்ளூர் செய்திகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

தன் கருத்தை உடனடியாக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு விஞ்ஞானி எதிர்பார்க்கக்கூடாது. எப்படி பின்னாட்களில் கிடைக்கும் பலனை எண்ணி செடியை நடுகிறோமோ, அதுபோல் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இடுவதே விஞ்ஞானியின் கடமை.- நிகோலா டெஸ்லா, புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !