பீர்க்கங்காய் தோல் துவையல்!
தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் தோல் - 150 கிராம்வேர்க்கடலை - 50 கிராம்காய்ந்த மிளகாய் - 5பூண்டு - 3 பல்புளி, உப்பு - தேவையான அளவு.செய்முறை:பீர்க்கங்காய் தோலை, நன்றாக சுத்தம் செய்து வதக்கவும். அதனுடன் வறுத்த மிளகாய், வேர்க்கடலை மற்றும் புளி, பூண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். சுவைமிக்க, 'பீர்க்கங்காய் தோல் துவையல்' தயார்! சூடான சாதம், தோசையுடன் தொட்டு சாப்பிட ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்.- ப.செந்துார் வெங்கடேஸ்வரி, சென்னை.தொடர்புக்கு: 78710 10135