ப்ளாஷ்பேக்!
அன்று: ஜனவரி 21,2005 சிறுவர்மலர் இதழின் அட்டையில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் பள்ளிச் சிறுமிகளான புவனேஸ்வரி - மீனாட்சி.இன்று: இன்றைய சிறுவர்மலர் அட்டையில் ஸ்டைலாக தோன்றும் சகோதரிகள் புவனேஸ்வரி, - மீனாட்சி இருவரும், இன்றும் சிறுவர்மலர் இதழின் அதி தீவிர வாசகிகள்.புவனேஸ்வரி சி.ஏ., முடித்து ஆடிட்டர் பணியில் உள்ளார். மீனாட்சி சி.ஏ., படிக்கும் மாணவி. அங்குராசு, மொக்க ஜோக்ஸ், கதைகள் எங்களுக்கு மிகவும் பிடித்தவை என்கின்றனர்.