உள்ளூர் செய்திகள்

இஞ்சி தொக்கு!

தேவையான பொருட்கள்:இஞ்சி துருவல் - 1 கப்வெல்லப்பொடி - 1 தேக்கரண்டிநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டிஉப்பு, புளி - தேவையான அளவு.செய்முறை:துருவிய இஞ்சியுடன், புளி, உப்பை சேர்த்து அரைக்கவும். வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், அரைத்த கலவையை கொட்டி கிளறவும். பின், வெல்லப்பொடி சேர்க்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி, ஆற வைக்கவும். சுவை மிக்க, 'இஞ்சி தொக்கு!' தயார். தயிர் சாதம், உப்புமா மற்றும் தோசையுடன் தொட்டுக் கொள்ளலாம். சுத்தமான ஜாடியில் அடைத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். - எஸ்.ராஜம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !