ரஸ்க் ஐஸ்கிரீம்!
தேவையான பொருட்கள்:ரஸ்க் துண்டு - 6 பசும்பால் - 3 கப் சர்க்கரை - 50 கிராம் வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு. செய்முறை:பசும்பாலில் சர்க்கரை கலந்து, சுண்டக் காய்ச்சவும். ரஸ்க் துண்டுகளை பொடியாக்கி அதில் ஊறவைத்து கூழாக்கி ஆறவிடவும். பின், வெண்ணிலா எசன்ஸ் கலந்து, பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும். சுவை மிக்க, 'ரஸ்க் ஐஸ்கிரீம்!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.தொடர்புக்கு: 89391 96965