பசு ஆம்புலன்ஸ்!
அரசு மருத்துவமனைகளில் மரணமடையும் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுவதால், சடலங்களை சுமந்து செல்லும் அவல நிலையை ஆங்காங்கு காணுகிறோம்.ஆனால், பா.ஜ., கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், மரணமடையும் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை அறிவித்துள்ளார், அம்மாநில முதல்வர், ராமன்சிங்.முதற்கட்டமாக, பத்து மாவட்டங்களில் பசு ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட இருக்கிறது.— ஜோல்னாபையன்