உள்ளூர் செய்திகள்

லேடி ஜேம்ஸ்பாண்ட்!

இதுவரை, ஏராளமான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. அவற்றில் எல்லாம், ஆண்கள் தான், ஜேம்ஸ்பாண்ட்ஆக நடித்துள்ளனர். இந்நிலை இப்படியே நீடிக்காது. ஒரு பெண், ஜேம்ஸ்பாண்டாக நடித்தால், அந்த வேடத்துக்கு யாரை தேர்வு செய்யலாம் என, சமூக வலைதளம் மூலமாக ஆராய்ந்தனர். அப்படி தேர்ந்தெடுத்து உள்ள பெண் நடிகை, சார்லிஸ் திரான்.யார் இவர்?ஹாலிவுட்டில், மான்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான, ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். மேலும், அவர் ஆறுக்கும் அதிகமான, திகில் படங்களில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஆக, 'லேடி ஜேம்ஸ்பாண்ட்' வேடத்துக்கு கச்சிதமாய் இவர் பொருந்தி வருவார் என்பது, உலக ரசிகர்களின் கருத்து.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !