கவிதைச்சோலை!
தேடுவதை நிறுத்துங்கள்....முயற்சியைமுடக்கிவிட்டுவெற்றியைதேடுவதை நிறுத்துங்கள்!நம்பிக்கையைநழுவ விட்டுஅதிர்ஷ்டத்தைதேடுவதை நிறுத்துங்கள்!மதியைமறைத்து வைத்துவிதியைவிமர்சிப்பதை நிறுத்துங்கள்!நிம்மதியைஒளித்து விட்டுசந்தோஷத்தைதேடுவதை நிறுத்துங்கள்!வாய்ப்புகளைதவற விட்டுதிறமையைதேடுவதை நிறுத்துங்கள்!பிறப்பை நரகமாக்கிஇறப்பில்சொர்க்கம்தேடுவதை நிறுத்துங்கள்!மனிதத்தைமறந்து விட்டுமதத்தில் கடவுளைதேடுவதை நிறுத்துங்கள்!— இளமதி அறிவுடைநம்பி,எஸ்.எஸ்.கோட்டை.