விநாயகர் வழிபாடு பலன்!
மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி வெல்லத்தால் செய்த விநாயகர் - வாழ்க்கையில் வளம் பெருகும் வெள்ளெருக்கு விநாயகர் - செல்வம் பெருகும் கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும் உப்பு விநாயகர் - எதிரிகள் விலகுவர் புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும் குங்கும விநாயகர் - குழந்தையின் கல்வி மேம்படும் விபூதி விநாயகர் - தீவினை அகலும் சந்தன விநாயகர் - திருமணத்தடை விலகும் அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி சங்கு விநாயகர் - குபேரன் அருள் கிட்டும் வெற்றிலை விநாயகர் - பிரச்னைகள் மறையும் அரச இலை விநாயகர் - அரசு அனுகூலம் ஆற்று மண் விநாயகர் - குழந்தைப்பேறு உண்டாகும்.