உள்ளூர் செய்திகள்

மிக பழமையான ஓட்டல்!

உலகிலேயே மிகப் பழைய ஓட்டல், ஜப்பானில் உள்ள, 'நிஷியாமா ஆன்சென் கெய்யுன்கான்' ஓட்டல் தான். 1300 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டலை, ஜப்பானை சேர்ந்த ஒரே குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 52 தலைமுறைகளாக தொடர்ந்து, இந்த ஓட்டலை நடத்தி வருவது தான்! அட... சாச்சுப்புட்டாங்களே நம்மளை!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !