உள்ளூர் செய்திகள்

அணுசக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணி

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் இன்டஸ்ட்ரியல், பயர் சேப்டி 10, இயற்பியல் 20 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எம்.எஸ்சி., வயது: 18-26 (4.3.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணமில்லை. கடைசிநாள்: 4.3.2026 விவரங்களுக்கு: npcilcareers.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !