உள்ளூர் செய்திகள்

இஸ்ரோவில் சயின்டிஸ்ட் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ), காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'சயின்டிஸ்ட்/இன்ஜினியர்' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 100, மெக்கானிக்கல் 53, கம்ப்யூட்டர் சயின்ஸ் 22 என மொத்தம் 175 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-28 (16.9.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 கடைசிநாள்: 16.9.2026 விவரங்களுக்கு: isro.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !