உள்ளூர் செய்திகள்

பல்கலையில் 144 காலியிடங்கள்

டில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளர்க் 51, எம்.டி.எஸ்., 22, செக்சன் ஆபிசர் 11, அசிஸ்டென்ட் 10, நுாலக உதவியாளர் 8, ஸ்டெனோகிராபர் 8, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, சிஸ்டம் அனாலிஸ்ட் 3, நர்சிங் ஆபிசர் 3 உட்பட மொத்தம் 144 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி வயது: 18 - 32, 18 - 35 (16.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: பிரிவு வாரியாக ரூ. 1000 / 2000 / 3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 / 1000 / 1500. கடைசிநாள்: 16.4.2026 விவரங்களுக்கு: sanskrit.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !