வாகன தொழிற்சாலையில் 1850 டெக்னீசியன் பணியிடங்கள்
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில், தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் பிரிவில்பிட்டர் 835, மெஷினிஸ்ட் 451, எலக்ட்ரீசியன் 206, வெல்டர் 204,ஆப்பரேட்டர் மெட்டீரியல் 60,பெயின்டர் 24, ரிஜ்ஜர் 36, பிளாக்ஸ்மித் 17, எலக்ட்ரானிக்ஸ் 7 உட்பட மொத்தம் 1850 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18 - 35ஸ்டைபண்டு: மாதம் ரூ. 21 ஆயிரம்பணிக்காலம்: ஓராண்டு. மேலும் மூன்றாண்டு பணி நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளது. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 19.7.2025விவரங்களுக்கு: oftr.formflix.org