தபால் நிலையத்தில் 21,413 போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்
இந்திய தபால் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஜி.டி.எஸ்., எனும் கிராம தபால்பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்)பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழகம் 2292, மஹாராஷ்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270, ஆந்திரா 1215, குஜராத் 1203, கர்நாடகா 1135, ஒடிசா 1101 உட்பட மொத்தம் 21,413 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புகூடுதல் தகுதி: தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம்.வயது: 18 - 40.தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.கடைசிநாள்: 3.3.2025விவரங்களுக்கு: