ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி 2026 பிப். 20ல் இருந்து மார்ச் 2க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப் 'டி' பிரிவில் தெற்கு ரயில்வே (சென்னை) 1036 உட்பட மொத்தம் 22,195 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18-33 (31.1.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 2.3.2026 விவரங்களுக்கு: rrbchennai.gov.in