ராணுவத்தில் 381 பணியிடங்கள்
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.எஸ்.சி., டெக்னிக்கல் 379, டெக்னிக்கல் இல்லாத பணி 2 என மொத்தம் 381 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 20 - 27 (1.10.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 5.2.2026 விவரங்களுக்கு: joinindianarmy.nic.in