உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ரயில் இந்தியா

ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (ஆர்.ஐ.டி.இ.எஸ்.,) நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ (சிவில் இன்ஜினியரிங்)வயது:18-40 (19.3.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300 எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்குரூ. 100கடைசிநாள்: 19.3.2025விவரங்களுக்கு: rites.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !