உள்ளூர் செய்திகள்

தெற்கு ரயில்வேயில் 4308 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், வெல்டர், பெயின்டர், மெடிக்கல் லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4308 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., வயது: 15-24 (27.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 27.9.2026 விவரங்களுக்கு: sronline.etrpindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !