உள்ளூர் செய்திகள்

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் 764 டெக்னிக்கல் காலியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 561, டெக்னீசியன் 203 என மொத்தம் 764 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., வயது: 18-28 (1.1.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750, ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 1.1.2026 விவரங்களுக்கு: drdo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !