உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ முடித்தவருக்கு தமிழக அரசில் 861 பணியிடங்கள்

தமிழக அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. பீல்டு சர்வேயர் 299, டிராப்ட்மேன் 178, ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் 127, டெக்னீசியன் 79, சர்வேயர் 57, மோட்டார் இன்ஸ்பெக்டர் 45, உதவி வேளாண் அலுவலர் 25, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 35 உட்பட மொத்தம் 861 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோவயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.100கடைசிநாள்: 11.9.2024விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !