கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரென்டிஸ் (ரிஜ்ஜர்) பிரிவில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-23 (30.5.2026ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ. 11 ஆயிரம் பயிற்சி காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 30.5.2026 விவரங்களுக்கு: cochinshipyard.in