எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (bhel) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், வெல்டர், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் 29, டெக்னீசியன் 11, டிரேடு 59 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.காம்., / பி.இ., / பி.டெக்., வயது: 18-27 (5.12.2025ன் படி) பணியிடம்: திருமயம், புதுக்கோட்டை. ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 - 12,300 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 5.12.2025 விவரங்களுக்கு: trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp