பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் (பி.டி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 70, எலக்ட்ரீசியன் 10, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 40, டர்னர் 15, வெல்டர் 4 உட்பட மொத்தம் 156 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: 14-30 (8.12.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Manager (HR) Apprentice, Bharat Dynamics Limited, Kanchanbagh, Hyderabad - 500 058. கடைசிநாள்: 8.12.2025 விவரங்களுக்கு: