பார்லிமென்டில் பணிபுரிய ஆசையா
இந்திய பார்லிமென்டில் கிரேடு 2 இன்டர்பிரட்டர் பதவியில் லோக்சபா செகரட்டரியேட் பிரிவில் 8 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: ஆங்கிலம்/இந்தியில் 3ம், டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி, சிந்தி ஆகிய மொழிகளில் தலா 1ம் சேர்த்து மொத்தம் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பில் தேர்ச்சி தேவைப்படும்.கடைசி நாள்: 15.03.2017விபரங்களுக்கு: www.loksabha.nic.in