உள்ளூர் செய்திகள்

விமான நிலைய ஆணையத்தில் அசிஸ்டென்ட் வாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) சரக்கு தளவாடங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அசிஸ்டென்ட் (செக்யூரிட்டி)' பிரிவில் திருச்சி 23, உதய்பூர் 12, மதுரை 9, திருப்பதி 9, புவனேஷ்வர் 9 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 வயது : 18 - 27 (1.6.2026ன் படி) தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100 கடைசிநாள் : 2.7.2026 விவரங்களுக்கு : aaiclas.aero


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !