உள்ளூர் செய்திகள்

 வங்கியில் 1500 பணியிடங்கள்

பா ரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'புரபேஷனரி ஆபிசர்' பிரிவில் மொத்தம் 1500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 21-30 (1.4.2026ன் படி) தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை கோவை, சேலம், திருநெல்வேலி உட்பட 12 இடங்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 8.7.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !