அழைக்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி
பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 50, டெக்னீசியன் 30, டிரேடு 115 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., (2002 -2026ல் தேர்ச்சி) வயது: பிரிவு வாரியாக மாறுபடும் பயிற்சி காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 1.11.2026 விவரங்களுக்கு: drdo.gov.in