அழைக்கிறது ஆய்வு மையம்
தேசிய புவி அறிவியல் மையத்தில் (NCESS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சயின்டிபிக் அசிஸ்டென்ட் 11, புராஜக்ட் அசோசியேட் 7, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, பீல்டு அசிஸ்டென்ட் 1, எம்.டி.எஸ்., 1, பிளம்பர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு வயது: 18 - 35, 18 - 50 (10.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 10.4.2026 விவரங்களுக்கு: ncess.gov.in