உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டென்ட் 35, உதவி பேராசிரியர் 27, சூப்ரென்டன்ட் 27, அக்கவுன்டன்ட் 16, மொழிபெயர்ப்பாளர் 9, உதவி செயலர் 8 உட்பட மொத்தம் 124 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2/இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு. வயது: 27-35 (22.12.2025ன் படி) தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250. கடைசிநாள்: 22.12.2025 விவரங்களுக்கு: cbse.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !