உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணி

'இந்தோ திபெத் பார்டர் போலீசில்' (ஐ.டி.பி.பி.,) 'கான்ஸ்டபிள்' பணிக்கு, விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூடோ 12, குத்துச்சண்டை 9, டேக்வாண்டோ 7, வாலிபால் 6, பாட்மின்டன் 6, ஜிம்னாஸ்டிக் 6, தடகளம் 5, வில்வித்தை 5, மொத்தம் 126 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு வயது : 18 - 23 (1.11.2026ன் படி) தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள் : 1.11.2026 விவரங்களுக்கு : recruitment.itbpolice.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்