உள்ளூர் செய்திகள்

இந்தோ-திபெத் படையில் கான்ஸ்டபிள் வாய்ப்பு

'இந்தோ-திபெத் எல்லை போலீஸ்' படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஹெட் கான்ஸ்டபிள்' (மோட்டார் மெக்கானிக்) பிரிவில் மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18-25 (27.10.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 27.10.2026 விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !