உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி., கல்லுாரியில் எக்சிகியூட்டிவ் வேலை

சென்னை ஐ.ஐ.டி., யில் ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'ஜூனியர் எக்சிகியூட்டிவ்' பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (பி.காம்.,/பி.பி.ஏ.,க்கு முன்னுரிமை) வயது: 18-28 (26.4.2026ன் படி) பணிக்காலம்: ஓராண்டு (நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது ) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. ஊதியம்: மாதம் ரூ. 18 ஆயிரம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 26.4.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !